புரியாதோ ருலகில் புத்துயிர்கொண்டேன் ஏனோ?
இறப்பதற்கே என்று தெரிந்தும் ஓடுவது ஏனோ?
மாயயை என்று தெரிந்தும்
மயங்குவது ஏனோ?
எவரும் உணர மாட்டார்கள் என்று
தெரிந்தும்
இதை நான் எண்ணுவது ஏனோ?
இவ்விரவு வேலையிலே!
Kaathal enum kaatu odaiyil Odam eduthu naan mithakka Thulliguthikum meenai aval ennodu payanikka Aval kangal podum thoondilil Naan Maati kondean Irappen endru therinthun aval Madi Sera aasai Patten anal aval kuzhanthai poal ennai thooki erinthaal
Comments